Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் கைதான இந்தியர்கள் விடுவிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லையில் சட்டவிரோதமாக புகுந்ததாக கைதான இந்தியர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் கடந்த வாரத்தில் 15 நபர்களுடன் ஒரு வேன்  சென்றிருக்கிறது. எனவே, வேன் ஓட்டுனர் ஸ்டீவ் சாந்த் அமெரிக்க பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். அந்த வேனில் பயணித்த இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எல்லையில் நடந்து சென்றதாக மேலும் இந்தியாவை சேர்ந்த ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

7 இந்தியர்களை… லிபியாவில் கடத்திய மர்ம கும்பல்… நேற்று விடுதலை…!!!

லிபியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஏழுபேரும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக தலைநகர் திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அவர்கள் மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். மர்ம கும்பலால் கடத்தப்பட்ட அவர்கள் ஆந்திர, உத்திரப் […]

Categories

Tech |