Categories
தேசிய செய்திகள்

சிக்குனாண்டா…! ஏற்கனவே 4 இப்ப 5…. மாஸாக முன்னாடி வந்து நின்ன 7….. கடைசியில அதிரிபுதிரி ஆட்டம் தான்….!!!!

உத்திர பிரதேசம் மாநிலம் சீதாபூரில் வசிக்கும் சஃபி அஹ்மது. இவர் சமீபத்தில் 5வது திருமணம் செய்துக்கொள்ள தயாரானார். திருமண வைபவம் நடக்கும் இடத்திற்கு அஹ்மதின் பிற முந்தைய மனைவியர் மற்றும் 7 குழந்தைகளின் வருகையால் அதிரிபுதிரியானது. அஹ்மதின் மதத்தில் பலதாரமணம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 55 வயதடைந்க சஃபி அஹ்மதுக்கு ஏற்கனவே 4 மனைவிகள் மற்றும் அவர்கள் மூலம் பெற்ற 7 குழந்தைகள் உள்ளனர். அஹமது கடந்த 30ம் தேதியன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண […]

Categories

Tech |