Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதிர்பார்க்காத அளவுக்கு…. நடைபெற்ற அமோகமான விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தேங்காய், எள் போன்ற பொருட்கள் ஏலத்திற்கு விட்டனர்.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் விடப்படும். இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள நகர், ஈரோடு, சிவகிரி, அஞ்சூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கலந்துகொண்டு விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் 10161 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் […]

Categories

Tech |