Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக…. 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும்…. இந்திய விஞ்ஞானிகள் – ஹர்ஷ்வர்தன் பெருமிதம்…!!

7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஏழு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |