Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல…. ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டி.வி.எஸ் சில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 7 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்துவாச்சாரியில் ரத்தப் பரிசோதனை செய்யும் நிலையம் வைத்து அதில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை முடிந்தது விட்டு வீடு  திரும்புவதற்காக டி.வி.எஸ்’ல் அரக்கோணம் வழியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இரு மர்ம […]

Categories

Tech |