Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“டிவி பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு”…. முகமூடிக்கொள்ளயனுக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை  சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. சக்திவேல் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்துள்ளார். இவர் மதியம் 2:30 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது முகமூடி அணிந்து வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் பரணி குரூஸ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் ராணி சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதிக்கு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனது […]

Categories

Tech |