Categories
உலக செய்திகள்

“எகிப்தில் போதைபொருள் கடத்திய கும்பல்!”.. பாகிஸ்தானை சேர்ந்த 7 பேருக்கு மரணதண்டனை..!!

எகிப்தில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எகிப்தில், கடந்த 2019-ஆம் வருடத்தில், செங்கடல் வழியாக 2 டன் எடை உடைய ஹெராயின் போதைப்பொருளை சிலர் கடத்தியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1167 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், எகிப்து நீதிமன்றம் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், எகிப்தை சேர்ந்த இருவர் […]

Categories

Tech |