Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள்…. துப்பாக்கிசூட்டில் 7 பேர் காயம்…!!!

அமெரிக்க நாட்டில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஏழு நபர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில் அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டா நகரத்தில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் திடீரென்று ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருக்கிறார்கள். துப்பாக்கிசூடு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. வாகன கண்காட்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்… 7 பேருக்கு காயம்…!!!

அமெரிக்க நாட்டில் பூங்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு நபர்களுக்கு காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வாகன கண்காட்சி நடந்திருக்கிறது. எனவே, அதனைக்காண அதிகமான மக்கள் குவிந்திருந்தார்கள். அப்போது, திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏழு நபர்களுக்கு காயம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து…. 2 பேர் பலி, 7 பேர் காயம்….. மூணாறில் சோகம்…!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த தேவிகுளத்தில் வியாழன் அன்று கேப் ரோடு எனப்படும் மலைப்பாதை பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த நௌஷாத் (38) மற்றும் நைசா (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டனர். காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் ஒன்பது பயணிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் ஏற்பட்ட முன்பகை…. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் அதிரடி கைது….!!

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென தாக்கிய வெறிநாய்கள்…. 7 பேர் படுகாயம்….!!

தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 சிறுவர் சிறுமிகளை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மேலதெருவில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 வெறிநாய்கள் அங்கு ஓடி வந்து சிறுவர்களை கடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இருப்பினும் அந்த வெறிநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த சுகைனா ஆப்ரின்(7). தொகிதா(5) உள்பட 7 […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் நடந்த திடீர் தாக்குதல்.. சவப்பெட்டியை போட்டுவிட்டு ஓடிய மக்கள்..!!

பிரிட்டனில் இறுதிச்சடங்கு நடந்தபோது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டதால், சவப்பெட்டியை போட்டுவிட்டு மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Paisley என்னும் நகரில் உள்ள லிண்வூட் பகுதியில் இருக்கும் ஒரு கல்லறையில் நேற்று முன்தினம் காலையில் 85 வயதுடைய, Teresa Ward என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்குகள் நடந்தது. அதன்பின்பு, உடலை அவரின் உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்வதற்கு தயாராக இருந்த சமயத்தில், திடீரென்று மர்மநபர்கள் இறுதிச்சடங்கில் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் […]

Categories

Tech |