ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
Tag: 7 பேர் பலி
செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மலைப் பிரதேசத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது. அதன் பிறகு நேற்று முன்தினம் கோவிலில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பக்தர்களும் அடங்குவர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிர்த்தி பராத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆசிரியை தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் […]
உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கையானது 7ஆக அதிகரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் பாதாவில் இருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விபத்திற்குள்ளானது. அதாவது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதுமட்டுமின்றி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், அவரும் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா […]
தெலுங்கானா மாநிலம் ஜகந்ராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ ,மேல் தளத்திற்கு பரவியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஏழாவது மேல் தளத்தில் விடுதி இருந்ததால் அங்கிருந்த பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் […]
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. J&K | So far 4 people are injured in a car accident in Bunda area of Chatroo in Kishtwar […]
நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுருங்கப்பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள கியாங்கி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ. அதிகமாக கனமழை பெய்தது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 144.5 மி.மீ. மழை […]
மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி மராட்டிய பொது சுகாதாரதுறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 142 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மும்பையில் எச்.1.என்.1 பாதிப்புகள் 43 பேருக்கும், புனே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22,17 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. நாக்பூர், கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவின் 7 பேர், கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு […]
பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. […]
அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் […]
செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படுவா என்ற கிராமம் வழியாக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் திடீரென நின்றது. அச்சமயம் இந்த ரயிலில் பயணம் செய்த சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்கத்தா நோக்கிச் சென்ற கொனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக […]
உக்ரைன் நாட்டில் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் மைக்கோலேவ் பகுதியில் இருக்கும் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில், அந்த கட்டிடம் சேதமடைந்தது. கட்டிடத்தின் நடுவில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருக்கிறது. மேலும், தீ பற்றி எரிந்த நிலையில், மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருக்கிறார்கள். இத்தாக்குதலில் 7 […]
வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா என்ற மாகாணத்தில் மர்டன் மாவட்டத்திலிருந்து கால்கொட் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலை பகுதியில் உள்ள செங்குத்தான வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே […]
திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தெற்கே உள்ள மைகோலாயிவ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பள்ளிக்கூடம் தரைமட்டமாகி விட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக உக்ரேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
பிரேசில் நாட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை ஏழு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பாகியா என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், 30-க்கும் அதிகமான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தது. பலத்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் ஏழு நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி வேறு […]
சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்க ஆட்சியை கைப்பற்றியதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். சூடான் நாட்டில் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், பிரதமர் அப்தல்லா ஹம்தக் உட்பட முக்கிய அதிகாரிகளையும் கைது செய்தது. மேலும், அவர்களை இராணுவத்தினர் இரகசியமாக வீட்டுக்காவலில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் இராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் கூறியதாவது, “சூடானில் தொடரும் உள்நாட்டு போரை தவிர்க்கவே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது” என்று கூறினார். இதனால், இராணுவ ஆட்சிக்கு கண்டணம் […]
சீனாவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் உள்ள காய்டியான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம், அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால், அந்த பகுதி மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மேலும் மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்து […]
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து வங்காளதேசம்- […]
ஜிம்பாப்வேயில் உள்ள தங்க சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததன் காரணமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் உள்ள மசோலாந்தின் மசோவ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கமானது இயங்கி வருகிறது. இதில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான உள்ளூர் வாசிகளும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வழக்கம் போல் சுரங்கத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத […]
ஆற்றுக்குள் விழுந்த காரில் பயணித்த 7 பேர் பரிதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். திருமணத்திற்கு பின் அனைவரும் ஒரு காரில் வீடு திரும்பியுள்ளனர். இந்த காரில் 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரு ஆணும் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரம் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் […]
மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ருமேனியாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள கான்ஸ்டென்டா நகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கொரோனா உட்பட மற்ற நோயாளிகள் 113 பேர் சிகிச்சை […]
பாகிஸ்தானில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் (ஒரு ஆண், இரண்டு குழந்தைகள், 4 பெண்கள்) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு திருமணத்தில் பங்கேற்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலத்தில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் கார் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் விஸ்வகர்மா சிலையை நீரில் கரைத்த போது எதிர்ப்பாராத விதமாக நீரில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது வட இந்தியாவின் சில மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த சில காலங்களுக்கு பிறகு ‘விஸ்வகர்மா பூஜை’ விமர்சையாக கொண்டாடப்படும். புராணகால தேவலோக கட்டிடக்கலை நிபுணரான விஸ்வகர்மாவை போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் பிக்ரூ கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் விஸ்வகர்மா சிலையை அப்பகுதி பொதுமக்கள் சிலர் […]
ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள குலாப்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அடித்து சென்றது. கட்டிட இடிபாடுகள் மற்றும் பாறை இடுக்குகளில் […]
கனடாவில் 2 குடும்பங்கள் வசித்து வந்த வீடொன்றில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் chestermere என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் 2 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளார்கள். மேலும் இந்த வீட்டில் இருந்த 4 […]
இத்தாலியில் படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லம்பேடுசா தீவின் வழியாக சென்று கொண்டிருந்த அகதிகள் படகில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் படகு தண்ணிரில் கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே 46 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி உட்பட நான்கு […]
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று சாலையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஷியா அமைப்பினர் இரண்டு சிற்றுந்துகளில் சென்றபோது கண்ணிவெடிகளை வைத்து எங்கள் இயக்கம் தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் பயணிகளுடன் […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர். மராட்டிய மாநிலம் புனே நகரில் என்ற கொட்டாவடே படா பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தில் திடீரென தீ பிடித்தது. இதில் 37 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று 20 பேரை மீட்டனர். அதன் 7 பேர் பலியாகிவிட்டனர். 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் […]
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் வசீர் கஞ்ச் என்ற கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. அதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் திடீரென வெடித்ததற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]
போதைக்கு அடிமையான சிலர் போதைக்காக கிருமிநாசினியை குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிராந்தியமான சகாவில் உள்ள டாட்ன்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த போதைக்கு அடிமையான சிலர், மதுவுக்கு பதில் கிருமிநாசினியை குடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கிருமிநாசினி குடித்த, அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி , மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஏழு பேரும் பரிதாபமாக […]
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் நிலை தடுமாறி நீரோடையில் விழுந்ததால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாண்டி மாண்டி மாவட்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கொண்டு நீரோடையில் கவிழ்ந்தது. அந்த நீரோடை முழுவதும் பாறைகள் நிறைந்ததால், வாகனம் மிகவும் சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு பாறைகள் மீது விழுந்தனர். இந்த கோர விபத்து இன்று அதிகாலை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது லாரி மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர், தங்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று ஜிப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணி அளவில் சாத்ன மாவட்ட பகுதியில் […]
நைஜீரியாவில் காரில் சென்று கொண்டிருந்த 7 நபர்களை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்கா ஒன்றிற்கு ஆறு பிரான்ஸ் நாட்டவர்களும், நைஜீரியாவை சேர்ந்த வழிகாட்டி ஒருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, காரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் வழிகாட்டி, காரின் ஓட்டுனர் அனைவருமே சம்பவ இடத்திலேயே […]