ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் […]
Tag: 7 பேர் விடுதலை
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 9.9.2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே தமிழக கவர்னருக்கு எதிராக நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது […]
7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று திருமாவளவன் எம் பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் காட்டி இருக்கும் அக்கறையை நான் பாராட்டுகிறேன். […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தை டி ஆர் பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளதாக திமுக கூறியுள்ளது. மேலும் அந்த […]
எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரையை 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுநர் நிராகரித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து விட்டார். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்க வேண்டுமென்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து விட்டார். 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் மத்திய […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டபேரவை கூடிய நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது, அதில் விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் முடியவில்லை என கூறப்பட்டுள்ளதாக விளக்கம் […]
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யம் தான் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சட்டவிரோதமான காவலில் வைத்துள்ளதாக நளினி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அதில் , அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சயாக செயல்பட முடியாது. தமிழக அரசை ஆளுநர் நடத்துகின்றாரா அல்லது மத்திய […]