கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சின்னபொம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் படி மருத்துவத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்பி மறுபடியும் சனிக்கிழமை காலை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
Tag: 7 மாத கர்ப்பிணி
அமெரிக்காவில் 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக சுட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் பிலடெல்பியா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள லாங்கேஸ்ட் என்னும் இடத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் 32 வயதாகும் 7 மாத கர்ப்பிணியை தலை மற்றும் வயிற்றில் சுட்டுள்ளார். இதற்கிடையே 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் அந்தப் பெண்மணி தன்னுடைய […]
திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் […]
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய மனைவி சேம்ரா ஐசல்(32). ஹகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 மாத கர்ப்பிணியான சேம்ராவை முக்லா நகரத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள்ள உயரமான மலைக்கு அழைத்து சென்று ரொமான்டிக்காக செல்பி எடுத்து இருக்கிறார். ஆனால் அதன் […]