Categories
தேசிய செய்திகள்

தாயின் விபரீத முடிவு…. உயிரிழந்த 7 மாத குழந்தை…. சானிடைசர் ஊற்றி பயங்கரம்….!!!!

ஹைதராபாத்தில் வெங்கடேஷ் ராவத் மற்றும் சுவர்ணா ரமாவத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. கொரோனா காரணமாக வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பண பிரச்சனை எழுந்துள்ளது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில்…. பெட்டியில் கிடந்த குழந்தை…. பெற்றோரை தேடும் பணி தீவிரம்….!!

விமான நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக பிளாஸ்டிக் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் வசம் சென்று உள்ளது. இதனால் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஒரு  பிளாஸ்டிக் பெட்டியில் ஏழு மாத குழந்தை ஒன்று அழுத நிலையில் மீட்கப்பட்டுள்ளது இது குறித்து காபூல் ஊடகம் செய்தி ஒன்றை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சிறப்பு விமானத்தில் நியூசிலாந்து பறந்த ஏழு மாத குழந்தை….!!

ஊரடங்கினால் இந்தியாவில் சிக்கிய நியூசிலாந்து வாழ் இந்தியர்  7 மாத குழந்தையுடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார் ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்த சமந்தா தல்லியர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தின் வசித்து வருகிறார். பாரடி கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தந்தையை சந்திப்பதற்காக தனது 7 மாத குழந்தையுடன் சமந்தா தல்லியர் வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் நியூசிலாந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் […]

Categories

Tech |