Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்…. தமிழக உட்பட 7 மாநிலங்களுக்கு….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் தமிழக முற்பட ஏழு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் போன்ற எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகின்ற பண்டிகை காலங்களில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் கொரோனா பாதிப்பு உட்பட தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் நவம்பர் 11 வரை கன மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்…..!!!

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது நவம்பர் 9ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த […]

Categories

Tech |