Categories
மாநில செய்திகள்

நிவர் எதிரொலி; கடலோர மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 […]

Categories

Tech |