தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, […]
Tag: 7 மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் […]
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]
தமிழகம் முழுவதும் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை போலவே நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 500-ஐ நெருங்கி உள்ளதால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 169 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்று கிடுகிடுவென என உயர்ந்துள்ளதால், கொரோனா அதிகரிக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், நீலகிரி, குமரி […]
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மத்திய கேரளா மற்றும் வட கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கேரள மாநிலத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, எர்ணாகுளம்,கோட்டயம் மற்றும் இடுக்கி […]
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள DEO, லேப் டெக்னீசியன், எழுத்தர், நர்சிங் உதவியாளர், மருத்துவ அலுவலர், பெண் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் www.echs.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம். அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, […]
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவான குறைந்த […]
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை11 மணி அளவில் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர், கடலூர், வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரையிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேனி ஆகிய 7 […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்இன்று நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]
இரண்டு வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், […]
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் […]
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு மத்தியில் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று மதியம் முதல் மீண்டும் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]
தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு […]
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்க கடலின் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரி, […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த […]
தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. இத்தகைய புதிய கல்லூரிகளுக்கு தேவையான அரசு […]