பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்க்கும், நடிகர் விக்கி கௌஷல்க்கும் வரும் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமகள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மேலும் விக்கி கௌஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா கைஃப் ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்கள். அவர்கள் தங்கும் அறைக்கு 1 நாள் இரவு வாடகை 7 லட்சம் ரூபாய். அந்த ரிசார்ட்டில் தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் […]
Tag: 7 லட்சம்
பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சிக்ஸ் பேக் வரவழைப்பதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலரும், உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட், டயட் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர். இதில் பல உடற்பயிற்சி கூடங்கள், உடலை கட்டுக்கோப்பாக மிக விரைவில் […]
கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு அந்தப் பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்காக மறைந்த இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் என்பவரின் பழங்கால பண்ணை வீட்டை ஏழு லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அந்த வீட்டில் இருந்தது. அந்த வீட்டில் பழைய அறையிலிருந்து பழங்கால நாணயங்கள், […]
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,523 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,786 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,966 […]
ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. […]
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,790 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]