Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியை சேர்ந்த ஏழு வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி […]

Categories

Tech |