Categories
மாநில செய்திகள்

7 வயது சிறுமி….. பலாத்காரம் செய்து எரிப்பு….. தமிழகத்தில் பயங்கரம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தீ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்த இளைஞர்…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி,அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் தனது பாட்டியுடன் தங்கி வந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையை விட்டு சென்றதால் பாட்டி குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில் தன் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… இதுதான் சரியான தீர்ப்பு… அதுவும் 30 நாட்களில்… நீதிமன்றம் அதிரடி…!!!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற தாய் மாமனுக்கு மரண தண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் மாநிலம், மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… கதவு சட்டம் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்து தொங்கி விளையாடிய 7 வயது சிறுமி, கதவு சட்டம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதில் முகப்பு கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவு சட்டம் வாங்கி சுவரின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடித்து தொங்கியவாறு […]

Categories
மாநில செய்திகள்

’பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தாங்க’…. 7 வயது மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

பொன்னேரியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரின் மகள் அதிகை முத்தரசி(7). அவர் அப்பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்றும் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் பல துறை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் […]

Categories
உலக செய்திகள்

தனது அறுவை சிகிச்சைக்கு தானே நிதி திரட்டும் 7 வயது சிறுமி… நெகிழ்ச்சி…!!!

அமெரிக்காவில் 7 வயது சிறுமி தனது அறுவை சிகிச்சைக்காக தானே நிதி திரட்டும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது. அமெரிக்கா அலபாமா மாகாணத்தில் எலிசபெத் என்பவர் தன் மகள் லிசாவுடன் வசித்து வருகிறார்.தன் கணவனை இழந்த எலிசபெத்  ஏழு வயது சிறுமியான தன் மகளை தனியாக வளர்க்கிறார். இந்நிலையில் லிஷாவுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது. சிறுமி லிஷா தனது சிகிச்சைக்காக பணம் சேர்க்க எலிசபெத் நடத்திவரும் பேக்கரியின் அருகே லெமன் ஜூஸ் விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு தேசிய விருது… அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா?…!!!

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தேசிய விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரசித்தி சிங் என்ற 7 வயது சிறுமி கடந்த இரண்டு வருடங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை நட்டு, 8 பழத்தோட்டங்களை உருவாக்கியுள்ளார். அதற்காக சமூக சேவைப் பிரிவில் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த சிறுமி பயணித்து வருகிறார். பூமியில் பசுமையை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ” இரட்டை மரண தண்டனை”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றவாளிக்கு இரட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் பூக்கடையில் பணிபுரியும் ராஜா என்பவரை கைது செய்தனர். கோயிலில் பொங்கல் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று சிறுமியை கொலை செய்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாசலில் விளையாடிய 7 வயது சிறுமி… 4 சிறுவர்கள் அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!!!

நாகை மாவட்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் அடுத்துள்ள சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நான்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிட்டாய் வாங்கி தரேன் வா… நம்பிச் சென்ற 7 வயது சிறுமி… தொழிலாளி செய்த சில்மிஷம்… தர்ம அடி கொடுத்த மக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் சாகசம்… 7 வயது சிறுமியின் அசத்தல் திறமை… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது […]

Categories

Tech |