Categories
உலக செய்திகள்

முன்னாள் சர்வாதிகாரியின் மகன் 7 வருடங்கள் கழித்து விடுதலை.. அரசு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரது மகன் அல்-சாதி கடாபி திரிபோலியில் இருக்கும் சிறையிலிருந்து 7 வருடங்கள் கழித்து விடுதலையாகியுள்ளார். முன்னாள் லிபிய சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரின் ஒரு மகனை ஏழு வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலை செய்ததாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளார்கள். அதாவது கடாபியின், மகனான அல்-சாதி கடாபியை நைஜரிலிருந்து நாடுகடத்தினர். அதனைத்தொடர்ந்து, திரிபோலியில் இருக்கும் அல்-ஹதாபா என்ற சிறையில் அடைத்தனர். கடந்த 2011-ஆம் வருடத்தில், நடந்த லிபியாவின் கலகத்திற்கு, முன் செய்த […]

Categories

Tech |