தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் உருவானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா […]
Tag: 7 வருடங்கள்
தென்னாப்பிரிக்காவில் தாமஸ் கோபோ என்ற நபரை டம்பஸ்ட் கிரிமினல் என கடந்த 7 வருடங்களாக காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இவரை 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட்வேர்டு பொருட்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் வலைவீசி தேடி உள்ளனர். இந்நிலையில் 7 வருடமாக காவல்துறையினர் தேடியும் கிடைக்காத தாமஸ் கோபோ தானாகவே சென்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அதாவது தாமஸ் கோபோ தான் விண்ணப்பித்திறந்த போலீஸ் வேலை குறித்து கேட்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் அவர் தேடுதல் […]
பிரிட்டனில் ஒரு சிறுமியை சுமார் 7 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 29 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில் சிறுவர்கள் தொடர்பான பழைய பாலியல் வழக்குகளை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பாலியல் வழக்குகள் வெளிவந்துள்ளன. இதில் அதிர வைக்கும் வகையில் ஒரு வழக்கில் சுமார் 29 குற்றவாளிகள் உள்ளனர். அதாவது இங்கிலாந்தில் இருக்கும் மேற்கு யார்ஷயரில், கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2010ற்குள் ஒரு சிறுமியை சுமார் 29 நபர்கள் சேர்ந்து […]