Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் தொகையில்…. இவ்வளவு பேர் பாஸ்போர்ட் வச்சிருக்காங்க?…. வெளியான தகவல்….!!!!

இந்திய மக்கள் தொகையில் 7.2% நபர்களிடம் பாஸ்போர்ட் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத மத்தியில் வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையானது 9.6 கோடி ஆகும். இவற்றில் 2.2 கோடி கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். எனினும் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |