தைவான் நாட்டில் இன்று பிற்பகல் நேரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. தைவானில், யுஜிங் பகுதியின் கிழக்கிலிருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் இன்று பிற்பகல் நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ரிக்டரில் 7.2 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
Tag: 7.2 ரிக்டர் அளவு
பெரு நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவான ஹைதியில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் போட்டாஸ் பிரின்ஸ் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், […]