Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்‍கு துரோகம் – டிடிவி தினகரன் வேதனை

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியரை எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவச் செல்வங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை […]

Categories

Tech |