காவல்துறையினரின் வாகன சோதனையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாயுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் இருக்கும் சமுதாய நலக்கூடம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரும் காவல்துறையினரை கண்டதும் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயற்சி செய்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் […]
Tag: 7 persons arrested
தொழிற்சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கார்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டீல் உருளைகள் டன் கணக்கில் திருடப்பட்டு இருப்பதை கண்டு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 வாலிபர்ககளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சாவை ஒலிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் 2.0 ஒரு மாதம் நடத்த வேண்டும் என தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கும்பலுக்கு பெரும் பீதி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பக்தவச்சலம் நகர் அருகாமையில் ஏரிக்கரை பகுதி போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை […]