Categories
தேசிய செய்திகள்

70%… “கொரோனா ஆண்களை குறிவைக்கிறதா ..?”… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள். அதிலும் 60க்கும் கீழானவர்கள் 45 விழுக்காட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியபோது: “ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் 63 விழுக்காட்டினர் ஆண்கள், 37 விழுக்காட்டினர் பெண்கள். 8 விழுக்காட்டினர் 18 வயதுக்கு கீழானவர்கள், 13 விழுக்காட்டினர் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 விழுக்காட்டினர் […]

Categories

Tech |