டால் எரிமலையானது மிகுந்த ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த எரிமலையானது 1.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றி வருகிறது. அதன் ஆவேசம் தீவிரமாக உள்ளதால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதால் ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து எரிமலையில் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/03/xxx.jpg)