Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“70 பவுன் தங்க நகைகள் திருட்டு” அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் பகுதியில் பொன்னம்பலம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பொன்னம்பலம் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனையடுத்து 2-வது மகளும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இதனால் […]

Categories

Tech |