Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவை புரட்டிப்போடும் கனமழை… 70 பேர் பலி…!!!

தெலுங்கானாவில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையை அறிவித்துள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்ட,தாழ்வான பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியாகவும், மழையால் முழுவதும் சேதம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் […]

Categories

Tech |