Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே தூங்குனது குத்தமா… 70 வயது மூதாட்டியையும் விட்டுவைக்காத கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த ஒரு கும்பல் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் உறங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்கு ஆயில் கெட்டிதான்… கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு காயம் கூட இல்லை… வைரலாகும் புகைப்படம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணிகுண்டா பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான சுப்பம்மா. இவர் வயல்வெளிக்கு அதிகாலை சென்றுள்ளார். அப்போது திடீரென விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்… இன்னும் தடுப்பூசி போட்டுகலையா… அப்போ உடனே அழையுங்கள்… சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் […]

Categories

Tech |