Categories
தேசிய செய்திகள்

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்…. 700 கோடி ரூபாய்…. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்….!!!!

பிரதமர் மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்ளது. விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சிக்கூடம், […]

Categories
கேரளா மாநிலம்

“ஊழியர்களுக்கு ஒன்-டைம் சிறப்பு போனஸ்”… ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு…!!

ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால்  தொடங்கப்பட்ட நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, தனது நிறுவன பணியாளர்களுக்கு 700 கோடி மதிப்புள்ள […]

Categories

Tech |