Categories
உலக செய்திகள்

சுரங்கம் தோண்டிய போது…. காத்திருந்த ஆச்சர்யம்…. பின் ஏற்பட்ட மகிழ்ச்சி…!!

சுரங்கம் தோண்டிய போது தங்கசுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.    பிரான்சில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் தோண்டுபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும்  இந்த பகுதியில் 5 லட்சம் அவுன்ஸ் வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுரங்கம் தோண்டுபவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சுரங்கம் தோண்டும் அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் 6400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டால் கூட […]

Categories

Tech |