Categories
உலக செய்திகள்

ஆரோக்கியமான உணவு உண்டால்… ரூ. 7,000 பரிசு… இங்கிலாந்து அரசின் புதிய முயற்சி…!!!

கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது. சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 41 சதவீதம் மக்கள் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேபோன்று இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக உடல் எடை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் உடல் பருமனை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பணியில் 7,000 மருத்துவ மாணவர்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசின் உத்தரவை அடுத்து எம்பிபிஎஸ் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 7 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் எம்பிபிஎஸ் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு… இன்றைய நிலவரம்..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 7000 நெருங்குகிறது. இன்றைய நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை…. தேர்தல் அதிகாரி தகவல்..!!

தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதாசாஹூ  கடலூர் மாவட்டத்தில் புதிதாக 80 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |