Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்ய…. கொண்டுவரப்பட்ட கலப்பட டீசல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு […]

Categories

Tech |