Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வாகன சோதனை… 704 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 704 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 566 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 51 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 16 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |