Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பதற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 40 லட்சம் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல் […]

Categories

Tech |