Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனையில்… 720 மது பாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |