Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

4,726 காலிப்பணியிடங்கள்… மத்திய அரசு வேலை ரெடி… மிஸ் பண்ணாதீங்க..!!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) ஆட்சேர்ப்பு 2020: ஒருங்கிணைந்த உயர்நிலை (10 + 2) நிலை தேர்வுக்கான காலியிடங்களின் பட்டியல் – சிஎச்எஸ்எல் 2020 பணியாளர்கள் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பு (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.சி,  சி.எஸ்.எஸ்.எல் தேர்வு 2020 மூலம் 4,726 காலிப்பணியிடங்களை ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.சி வேலைகள் தொடர்பான விவரங்களுக்கு கீழ்கண்ட ஆன்லைன் முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். https://ssc.nic.in/registration/home விண்ணப்பத்திற்கான […]

Categories

Tech |