Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்பு…. செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் திருடு போன 73 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து கடந்த 25ஆம் தேதி வரை நான்கு மாதங்கள் செல்போன்கள் திருட்டு, தொலைந்து போதல் போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் 73 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ 10,70,000 இருக்கும் என்றனர். இந்த செல்போன்களை […]

Categories

Tech |