Categories
உலக செய்திகள்

“விரைவில் வெளிவர காத்திருக்கும் மர்மங்கள்”…. மலையில் மோதி நொறுங்கிய விமானம்…. மீட்கப்பட்ட கருப்பு பெட்டிகள்….!!

விபத்திற்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சி மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்திற்குள்ளான விமானத்தின் முதல் கருப்பு பெட்டி 23 ஆம் தேதி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டாவது கருப்பு பெட்டியானது தரவுகளைப் […]

Categories

Tech |