Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. 13 வயது சிறுமியை சீரழித்த 74 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 13 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக பழகி வந்தன குமாரி என்ற பெண் பணியாளர் ஒருவர் அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூறினார். […]

Categories

Tech |