Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை ….!!

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் சென்னை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. TK . ரங்கராஜன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் திரு.முருகன் தேசிய கொடி ஏற்றினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

74-வது சுதந்திர தினம்-தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை சரணாலயத்தில் யானைகள் உடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அணிவகுத்து நின்று யானைகள் மீது பாகன்கள் தேசியக் கொடியை பிடித்தவாறு அமர்ந்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பக உதவி கலை இயக்குனர் செண்பக பிரிய கொடி ஏற்றும் போது யானைகள் தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து யானைக்கு கரும்பு, கேழ்வரகு, […]

Categories

Tech |