Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள்…. அதிமுக வெளியிட்ட அறிக்கை….!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதாவது ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |