Categories
தேசிய செய்திகள்

“ஆங்கிலப் பேராசிரியர்” ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

ஆங்கில பேராசிரியர் ஒருவர் வயது முதிர்ந்த காலத்திலும் ஆட்டோ ஓட்டி சுய சம்பாத்தியம் செய்து வருகிறார். சமூக ஊடகத்தில் நிக்கிதா என்ற பெண்மணி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் கர்நாடகாவில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக ஆட்டோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஆட்டோ ஓட்டி வந்த முதியவர் எங்கே செல்ல வேண்டும் என்று நிகிதாவிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். இதற்கு நிக்கிதாவும் தான் செல்லவேண்டிய இடத்தை குறிப்பிட்டு […]

Categories

Tech |