Categories
உலக செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. விண்வெளியில் இருந்து…. இந்தியாவிற்கு வாழ்த்து செய்தி….!!

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்திய அமெரிக்க விஞ்ஞானி ராஜா சாரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது பூர்விக ஊரான ஹைதராபாத் நகரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  

Categories
உலக செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்கள்….!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டதை தொடர்ந்து  உலக தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியா நாட்டின் 75-வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “மகாத்மா காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை என இரு கோட்பாடுகளின் வழியில் விடுதலை அடைந்த இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு, அமெரிக்காவும் இந்தியாவும் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன. […]

Categories
Uncategorized

75வது சுதந்திர தினம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….. உடனே உங்க போட்டோவை ஷேர் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள twitter பதிவில், “இல்லம் தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனை பங்கேற்பை பார்க்கிறோம். விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் இனி கிடையாது?.. சுதந்திரதினத்தன்று முதல்வர் அறிவிப்பாரா…? பெரும் எதிர்பார்ப்பு….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து சுதந்திரதினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி  அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு எதிராக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மதுவும் போதைப்பொருள் என்பதால் அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.  இந்நிலையில், ஆகஸ்ட் 15 முதலே பூரண […]

Categories
மாநில செய்திகள்

இந்த தினத்தன்று டாஸ்மாக் இயங்காது….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் வரும் 15ம் தேதி(திங்கட்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

75 ஆவது சுதந்திர தினம்….. நாளை முதல் மெட்ரோ நிலையத்தில்….. ஒரே கொண்டாட்டம் தான்….. கண்டு மகிழுங்கள்….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 13 – 15ம் தேதி வரை….. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவிப்பு…..!!!!!

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற […]

Categories
உலக செய்திகள்

“நமது நட்புறவை ஆழப்படுத்துவோம்”…. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேல்…. வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்….!!

இஸ்ரேல் நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது அவர் கூறியதாவது “இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாக, நமது இஸ்ரேல் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் நமது தூதரக உறவுகளின் […]

Categories

Tech |