Categories
மாநில செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி அரசு பயன் படுத்தும் நோக்கத்தில் அரசு புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். இளநிலை மற்றும் முதுகலை படித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தொழில்முறை மற்றும் கல்வி […]

Categories

Tech |