Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கிகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த வங்கிகளை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரி அஜய் சவுத்ரி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |