Categories
பல்சுவை

“ஒரு சிக்கன் நகெட் 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போச்சா”?….. அப்படி என்னப்பா அதுல இருந்துச்சு….. சுவாரசியமான சம்பவம்…!!!

ஒரு நபர் சிக்கனை ஆர்டர் செய்து அதனை வைத்து 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ஒருநாள் சாதாரணமாக மெக்டொனால்ட்ஸ்லிருந்து சிக்கன் நகெட் ஆர்டர் செய்கிறார். அதைத்தொடர்ந்து அந்த சிக்கன் நகெட் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதை திறந்து பார்த்த அந்த நபர் மிகவும் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அதில் இருந்த ஒரு சிக்கன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு திராட்சை ரூ. 36,000… அப்படி என்ன ஸ்பெஷல் இதுல… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகிலேயே மிக உயர்ந்த விலை கொண்ட திராட்சைப்பழம் எது என்பது பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் விளைவிக்கப்படும் பழங்கள் எல்லாம் சற்று விலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே விளைவிக்கப்பட்டு அங்கேயே விற்பனையாகி வருகின்றது. ஆனால் இந்தியாவில் கூட சில லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் பழங்கள் இருக்கின்றது. சமீபத்தில் மாம்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து அரியவகை திராட்சைப்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகிறது. இது ரோமன் கிரேப்ஸ் என்று அழைக்கப்படும் வகையைச் […]

Categories

Tech |