Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள்…. கண் கலங்கிய பொதுமக்கள்‌‌….!!!!

சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. தேசியக்கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்….. சிறப்பாக நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு வஉசி மைதானத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. உலகம் முழுவதும் கொண்டாடிய இந்தியர்கள்…. வாழ்த்து தெரிவித்த அதிபர்கள்….!!!!

75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதன்படி நேபாளத்தில் இந்திய தூதர் பிரசன்னா ஸ்ரீ வாஸ்தவா தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று சீனாவில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட கார்…. ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்….!!!

சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மூவர்ண நிறத்தில் கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை கட்டிடம் உட்பட பல்வேறு அரச கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறத்தில்  மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் […]

Categories
உலக செய்திகள்

“என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” ரஷ்ய அதிபர் புதினின் வாழ்த்து மடல்…!!!!

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு நாட்டினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சுதந்திர தின விழாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மீன் வியாபாரியின் அசத்தல் செயல்…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ‌சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற கூறியுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடைய கடைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்து…. செம வைரல்….!!!!

விண்வெளி வீராங்கனை சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இஸ்ரோ உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்தியா பேரிடர்களை கவனிப்பதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினம்” மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணை…. ஆர்வமுடன் பார்த்து செல்லும் மக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மூவர்ண நிறத்தில் இனிப்புகள்…. ராணுவ வீரர்களுக்கு ஆஃபர் கொடுத்து அசத்தல்….!!!!

தேசியக்கொடி வண்ணத்தில் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர்…. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் […]

Categories
அரசியல்

“75வது சுதந்திர தின விழா” இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை….. இதோ சில தகவல்கள்….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து சில தகவல்களை பார்க்கலாம். இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் ஒரு சீரான கல்விக் கொள்கையை […]

Categories
அரசியல்

75-வது சுதந்திர தின விழா….. இந்திய விடுதலையில் முக்கிய பங்கு வகித்த மகாதேவி வர்மா…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மகாதேவி வர்மா பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இந்தி மொழி கலைஞரான மகாதேவி வர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் நகரில் கடந்த 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1916-ஆம் ஆண்டு மகாதேவி வர்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“75 ஆவது சுதந்திர தின விழா” மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கும் தலைநகர்…. செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்…..!!!!!

பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சாதிய பாகுபாடால் எழுந்த பிரச்சனை” மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்….. இறையன்பு திடீர் அதிரடி….!!!

தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமைச் செயலகம்,  மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இந்த தேசிய கொடியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்….. விருது வழங்கி கௌரவிக்கும் மத்திய அரசு….. குவியும் பாராட்டு….!!!!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருந்துகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அவர்கள், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுதந்திர தின விழா நாடும் […]

Categories
தேசிய செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி வண்ணத்தில் உணவுகள்…. விரும்பி வாங்கி சாப்பிடும் பொதுமக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. ரயில்வே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்….!!!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி ரயில்வே பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரம்பூர் ரயில்வே பள்ளியில் நடைபெற்றது. […]

Categories

Tech |