மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இன்று காசிமேட்டில் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]
Tag: 7500
பள்ளிகளில் 7500 வகுப்புகள், 80,000 ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது என கல்வியாளர்கள், மற்ற மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 242 அடல் டிங்கரிங் […]
ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி […]