Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு… 77% உயர்ந்ததாக உலக சுகாதார மையம் தகவல்…!!!

உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு […]

Categories

Tech |